Thanjavur Paramapara

Jan 18, 2019

Durgai Amman Pallayam

A video interview on a unique Devi Vazhipadu that prevails at Ananthathandavapuram village in Mayiladuthurai district and the article about Amsal Padiyal by Smt Saranya Viswanath, Chennai.

நம் பாரத நாட்டில், அதுவும் தக்ஷிண பாரதத்தில் சக்தி வழிபாடு மிகச்சிறப்பாகக் கருதப்படுகிறது. அது அந்தந்த பிராந்தியத்துக்குத் தக்கவாறு பல விதமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டத்தில் உள்ள ஆனந்ததாண்டவபுரத்தில் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தினருக்கே உரித்தான துர்கை அம்மன் பள்ளயம் என்ற வழிபாடு, அவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ கோத்திரத்தினரால் , அவ்வூரிலிருந்து இடம் பெயர்ந்தாலும், மிகவும் பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. தனித்துவமும், சிறப்பும் வாய்ந்த இவ்வழிபாட்டைப்பற்றியும், அம்சாள் படைத்தல் பற்றியும் கும்பகோணத்தைச் சேர்ந்த திருமதி விஜயா பாலசுப்பிரமணியம் விளக்கிக் கூறுவதை இக்காணொளியில் காண்போம்.

நன்றி

திருமதி மோஹனா சங்கரன், ஆனந்ததாண்டவபுரம்

புகைப்பட உதவி- திருமதி ஜெயஸ்ரீ அருணாசலம், மும்பை

English Article by Smt Saranya Viswanath, Chennai

1890
0