மகாமகம்!!!
- Thanjavur Paramapara
- Mar 3, 2016
- 1 min read
காஞ்சிப்பெரியவர்களின் ஆசிகளுடன் எடுக்கப்பட்ட இந்த மகாமகம் என்ற குறும்படம் மகாமகத்தின் சிறப்புக்களை ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. இதில் கும்பகோணத் தலபுராணம் இளஞ்சிறார்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இரு பரிமாண அசைவூட்டத்துடன் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறும்படத்தை மகாமக சமயத்தில் எமது வலைத்தளத்திற்கு மனமுவந்து கொடுத்துதவிய திருமதி லலிதா சந்திரசேகரன் அவர்களுக்கு தஞ்சாவூர் பரம்பரா வலைத்தளக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது
Courtesy: Smt. Lalitha Chandrasekaran