top of page

Significance of Brahmamudi Kolam

Life is like a beautiful 'Kolam' that's framed by a pattern of dots. The dots therein are like our intentions. The lines that connect these dots are like our deeds. If our intentions are noble, then our deeds turn out good. If our deeds are good, our life turns out beautiful. So, like beautiful Kolam that's framed by a tight symmetric pattern of dots and the lines that connect these dots, It is in our very own hands to ensure a beautiful life for ourselves through our good deeds that are guided by our noble intentions. Lalitha Chandrasekaran beautifully explains the significance of 'Brahmamudi Kolam'.

வாழ்க்கை என்பது ஒரு அழகிய கோலம். வைக்கும் புள்ளிகள் நமது எண்ணங்கள். வரையும் கோடுகள் நமது செயல்கள். புள்ளிகள் சரியாக இருந்தால்தான் கோலம் அழகாக அமையும். மனதில் நற்சிந்தனைகள் வளர ஆன்மீகம் அடிகோலும். தெய்வீகத்தால் புள்ளிகள் வைத்து நல்லொழுக்கத்தால் கோடுகள் வரைந்து வாழ்க்கையை அழகான கோலமாக வரைவது நம் கையில்தான் உள்ளது. "பிரம்மமுடி கோலம் ஒரு புள்ளியில் தொடங்கி, வளைந்து, நெளிந்து, பல கோடுகளாய் வரையப்பட்டு இறுதியில் மூலப்புள்ளியை அடையும் கோலம். தொடங்கிய இடத்திலேயே முடியும் கோலம், முடிந்த இடத்திலேயே மீண்டும் துவக்கம். இடைவெளியில்லாத இயக்கத்தின் வெளிப்பாடு இந்தக் கோலம்." என்று பிரம்மமுடி கோலத்தின் தத்துவத்தை இக்காணொளியில் அருமையாக விளக்குகிறார் திருமதி லலிதா சந்திரசேகரன் அவர்கள்.

Courtesy:

Mrs Lalitha Chandrasekaran, Chennai

Retired from Indian Bank and now working for RASA, a centre for special children

Video Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam

86 views0 comments

Recent Posts

See All
bottom of page