ஸ்ரீ மடம் நவராத்ரி உற்சவம் 1916- மஹாகவி கட்டுரை!!!
- Thanjavur Paramapara
- Sep 18, 2016
- 1 min read
கும்பகோணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தில் ஜகத்குரு மஹாபெரியவரால் சரியாக நூறு வருடங்களுக்கு முன்னாள் நடத்த பெற்ற நவராத்திரி விழாவை பற்றி மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்கள் தமது கட்டுரையில் எழுதிய பதிவை பகிர்வதில் பெருமை கொள்கிறோம்.


இந்த அறிய தகவலை பகிர்ந்த ஸ்ரீ விஸ்வேஸ்வரன் (ஸ்ரீ காமகோடி பீடம்) அவர்களுக்கு நன்றி .