Sri Jayendra Saraswathi Swamigal Aradhana
- Thanjavur Paramapara
- Mar 17, 2018
- 1 min read
ப்ரும்ஹி பூத ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் முதலாவது ஆராதனை மார்ச் 13ஆம் தேதி, 70வது ஆச்சாரியாரான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக நடந்ததைக் காணும்பொழுது ஸ்ரீமத் ராமாயணத்தில் வரும் ஸ்லோகம் நினைவிற்கு வருகிறது,

Meaning: "ரூபவானும் குணவானுமான இளைய பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மண சுவாமி தனது குருவான ஸ்ரீராகவனுக்கு ஆராதனங்களை செய்து வ்ருத்தியான சோபையோடு விளங்குகிறார்"
(ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் சுந்தரகாண்டம் 35-75)
- Sri Sethu. Ramachandran (Retd.) I. A. S, Chennai
Aaradhana Photos





