ரிஷி பஞ்சமி விரதம்
உமையாள்புரம் ஸ்ரீமதி ஸரஸ்வதி பட்டாபிராமன் மாமிஅவர்கள் ரிஷிபஞ்சமி விரதத்தின் முக்கியத்துவத்தையும் அதனை அனுசரிக்கும் விதிமுறைகளையும் தெளிவாகவும், மிகவும் எளிமையாகவும்விளக்குகிறார். அவருடன் உரையாடுபவர் அவரது மகள் ஸ்ரீமதி ரமா முத்துகிருஷ்ணன்.