top of page

அகில பாரத கோ சேவா - பாதயாத்திரை

08-02-2025: நாட்டு மாடுகளைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டுப் பசுவுடன் பாதயாத்திரை செல்லும் வழியில், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த அகில பாரத கோ சேவா அமைப்பின் தலைவர் திரு. பாலகிருஷ்ண குருசாமி அவர்களுடன், கம்ப ராமாயணம் கதை சுருக்கம் ஆசிரியர் குழுவினர்.




இக்குழுவினர் நேற்று 8-2-25 மாலை திருவண்ணாமலை முகாமில் ஶ்ரீபெரியவாளைச் சந்தித்து ஆசி பெற்றனர்.

5 views0 comments

Comentários


bottom of page