Aradhanai Mahothsawam of Pujyasree Jayendhra Saraswathi Swamigal at Sanakara Madam, Kumbakonam
- AruL Amudham
- Mar 8, 2023
- 1 min read
கும்பகோணம் சங்கர மடத்தில் பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் ஆராதனை மஹோத்ஸவம் சுமார் 150 வேத விற்பன்னர்களின் சதுர் வேத பாராயணத்துடன் மிகச்சிறப்பாக 4-3-2023 அன்று நடந்தேறியது.



இதன் காணொளிக் காட்சிகளைக் கண்டு இன்புறுவோம்
Comments