அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு K. கணேசன் அவர்கள் மற்றும் குழுவினர் இன்று காஞ்சி பெரியவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களிடம் தேவேந்திரகுல வேளாளர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றியது கூறி ஆசி பெற்றார்.


Comments