காஞ்சி - அனைத்து சிவாலயங்களிலும் தீபாவளி திருநாள் விசேஷ ஆராதனைகள் அபிஷேகங்கள்
- Thanjavur Paramapara
- Oct 30, 2024
- 1 min read
நமசிவாய பெரிவா சரணம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்ஜியஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆஞைபடி சுமார் 40 வருடங்களுக்கு மேலாக காஞ்சி காமகோடி பீட மூலஸ்தானமாகவும் சத்திய விரத க்ஷேத்ரமாகவும் முக்தி தரும் நகர ஏழில் முக்கியமாம் காஞ்சி என்றும் பல அற்புதங்கள் நிறைந்த காஞ்சி மாநகரில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் தீபாவளி திருநாள் அன்று இணைப்பில் கண்டுள்ள அனைத்து சிவ மூர்த்திகளுக்கும் விசேஷ ஆராதனைகள் அபிஷேகங்கள் அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றது இவ்வருடமும் சிறப்புடன் செய்ய உத்தரவாகியுள்ளதுஇக்கோவில்களை குலதெய்வமாக கொண்டவர்களோ இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களோ அல்லது கோவில்களில் அர்ச்சனை செய்ய விரும்புவர்களோ தீபாவளி தினத்தன்று அர்ச்சனை செய்ய விரும்புவர்கள் கீழ்கண்ட மகேஷ் சிவாச்சாரியார்
9677580819 என்ற எண்ணுக்கு தங்களுடைய நாம நட்சத்திரங்கள் கோத்திரம் முதலியவைகளைஅனுப்ப வேண்டுகிறோம் அர்ச்சனை செலவிற்கு ரூபாய் 9677580819 என்ற எண்ணிற்கு 150 Gpay செய்ய வேண்டுகிறோம்
நன்றி
Comments