Deiva Sankalpam- தெய்வ சங்கல்பம்
- Thanjavur Paramapara
- Jun 28, 2023
- 1 min read
Endorsement:
Yesterday, we posted a very interesting and amazing account on the visit of Sri Maha Periyava to Thriveni Sangamam on 25-7-1935, and the visits of PujyaSri Pudu Periyava firstly on 8-1-1974 and again on 13-3-1986. Today the present Acharyal PujyaSri Sankara Vijayendra Saraswathi Swamigal is arriving at Prayagraj for Vyasapuja in the famous Adi Sankara Vimanam Temple. The new post today(29 Jun 2023) in our thanjavurparampara domain contains the GREAT IDEA of Sri Paramacharya and the STORY of this Temple to come into being, as narrated by Sri. Swaminatha Athreya, titled, “தெய்வ சங்கல்பம்” is very timely and now being shared with all Bakthas, through thanjavurparampara domain. “ தஞ்சாவூர் பரம்பரா இணையதளம், ஶ்ரீ மடத்தின் ஓர் அங்கம்” — ஜகத்குரு பூஜ்யஶ்ரீ பெரியவா.
இதனை முழுமையாகப் படித்து இன்புறுமாறு பக்தர்களை வேண்டுகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று, ஶ்ரீ ஸ்வாமிநாத ஆத்ரேயர் அவர்களின் கட்டுரையை பகிர்ந்து கொண்ட முடிகொண்டான் Dr. சுந்தர்ராமன் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.
பூஜ்யஶ்ரீ பெரியவாள் அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம். மேற் சொன்ன இன்றைய புதுப் பதிவு, ஶ்ரீ ஆத்திரேய மாமா எழுதி அமரபாரதியில் பதிவிட்ட “ தெய்வ சங்கல்பம்” எனும் தலைப்பில், ஆதிசங்கர விமானம் கோவில் ஶ்ரீ பரமாச்சார்யர்களால் எவ்வித சிந்தனையுடன் எழுப்பப் பட்டது என்ற வரலாறை கூறுகிறது. பூஜ்யஶ்ரீ பெரியவா இவ் வருஷ வியாஸ பூஜையினை இக் கோவிலில் வைத்துக்கொள்ள திருவுளம் கொண்டு ப்ரயாக்ராஜ் நகரில் பொற்பாதங்களை வைக்கும் இத்திருநாளில் மேற் சொன்ன கட்டுரையை தஞ்சாவூர்பரம்பரா இணைய தளத்தில் பதிவிட்டு பூஜ்யஶ்ரீ பெரியவாளுக்கு சமர்ப்பதில் பெருமை கொள்கிறோம்.
Comments