இன்று 7-1-25 செவ்வாய்க் கிழமை ஶ்ரீமடத்தில் தேர்வுகளுக்குச் செல்லும் சங்கரா உயர்நிலைப் பள்ளி மற்றும் சங்கரா குளோபல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வில் நிறைவான மதிப்பெண்கள் பெற்று சாதனைகள் புரிந்திட வாழ்த்தி பூஜ்யஶ்ரீ பெரியவா ஆசியுரையும் குங்கும பிரஸாதமும்
வழங்கினார்கள்.
முழு ஆசியுரையை மாணவச்செல்வங்கள் கேட்க வேண்டுகிறோம்.
Commenti