03/06/2023
பெங்களூரு
68வது பீடாதிபதிகள் அவரின் ஜெயந்தியை இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் பூஜை, அன்னதானம் பாராயணம் செய்து பக்தியுடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பங்கேற்று கொண்டு உள்ளார்கள்
குருவின் அனுகிரகம் முக்கியம். ஈஸ்வர் அனுகிரகம் கிடைக்க பூஜை, அனுஷ்டானம், மூலம் ஜகத்குருவாக, தர்மத்தை பற்றி அறிவு தந்து, இந்த கலி யுகத்தில், இந்த வேதம். சாஸ்திரம். சந்தியா வந்தனம். சிவ பஞ்சயதனம், இராம நாம எழுதல் என அனைத்தையும் அணைத்து சென்று, குழப்பங்கள் நீங்க வேண்டும், சாஸ்திர சம்பந்தப் பட்ட அனுஷ்டானம் முறைகளை கடைபிடித்து தங்கள் தர்மத்தை செய்ய முடியும் என்பதாக, அணு அணுவாக. சிறு சேமிப்பாக இந்த தர்மத்தை பிரச்சாரம் செய்தார்கள். மக்கள் மறக்காமல் இருக்க அரும்பாடு பட்டார்கள். இன்று ஆச்சார அனுஷ்டானம் கடை பிடிக்கிறார்கள். வேத தர்மம் நல்ல முறையில் நடை பெற முக்கிய காரணமாக விளங்கி, அந்த தர்மத்தை பார்க்க அவர்கள் நமக்கு செய்துள்ளார்கள். வாழ்க்கையில் நித்ய அனுஷ்டானம் காப்பாற்றி தந்துள்ளார்கள். ஆகவே , இந்த தர்மம் வளர நல்ல வேத பாடசாலை , கோ சாலை , vedic knowledge. Vedic practices. Vedic environment - அதாவது தேசத்தில், லோகத்தில் தர்மத்தை சம்ரக்ஷம் செய்வது மூலமாக நல்லதை பெற முடியும் , சாத்வீக நிலை.
நாமும் நன்றாக வாழ்ந்து , அனைத்து ஜீவ ராசிகள் நன்றாக வாழ, அனைவரும் தானம், யோக தானம் - worship. Scholarship , membership - பாரம்பரியத்தை துறக்காமல், நமது தர்மத்தை பாதுகாக்க இன்று நல்ல திசையில் சென்று நல் வாழ்வு வாழ்ந்து இணைந்து செயல் படுத்தல் அகம்பாவம் இல்லாமல், சேவை மனப்பான்மையுடன் swedesham. ஸ்வதர்மம். சுவாபாவம் - கிராமம், குல தெய்வம் பூஜித்து, நமது 40 சம்ஸ்காரத்தை, அவரவர்களின் மாத்ரு பாஷைஅனைத்தையும் காப்பாற்ற வேண்டும்.
தர்மம், சாஸ்திரம், பாரம்பரியம் அனைத்தும் முக்கியமானது. அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுத்து, அதன் மூலம் குருவிற்கு பணி செய்ய வேண்டும்.
ஆகமம். சிற்பம் சங்கீதம் அனைத்தையும் பலப்படுத்தி குரு சேவையாக இந்த தட்சிண தேசத்தின் பாரம்பரியத்தை
பாதுகாக்க வேண்டும். சமுதாயத்திற்கு வழிகாட்ட வேண்டும். தர்மத்தை காப்பாற்ற சமயம், சம்பத் ஒருமித்த கருத்தை கொண்டு , ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதற்கு சங்கல்பம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அம்பாள், குரு பரம்பரையின் அருள் பெருவோம். பரிபூர்ணம் அப்பொழுது தான் கிட்டும்.
Jai Hind
Namaskar