திருவிடைமருதூர் தாலுக்கா,
மணிக்குடி கிராமத்தில்
ஸ்ரீ பிரஹன்நாயகி உடனுறை ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயத்தில நவராத்திரியை முன்னிட்டு ஶ்ரீபிரஹன்நாயகி அம்பபாளுக்கு தினசரி காலை சிற்ப்பு அபிழேகம், அலங்காரம், தேவிமகாத்மியம் பாரயணமும், மாலை அபிழேகம், பது கவசம் அலங்காரத்துடன் , ஶ்ரீ லலிதாசகஸ்ரநாம அர்ச்சனை பூஜைகள் டிரஸ்டிகள், ஊர் பூர்வீகத்தார், பொதுமக்கள் உபயத்துடன் நன்கு நடைபெற்றது . 12-9-2019 ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற இந்த கோவிலில் , சுயம்பு ஶ்ரீ பஞ்சவர்ணேஸ்வர்ர்க்கு இரு காலம் பசுவின் பால் அபிழேகம் செய்விக்க பெற்று பொது மக்களுக்கு கேன்சர் முதலிய நோய்கள் குணமடைய இலவச பிரசாதமாக அளிக்கப்படுகிறது . கோவிலில் கட்டணம் ஏதும் கிடையாது. விபரங்களுக்கு ஶ்ரீசந்தோஷ் குருக்கள்
70944 08320
90250 67191
Thanks to Auditor Sri. Kalyanaraman , Manikkudi for sharing the details.
コメント