top of page

ஓரிக்கை - ஸ்ரீ சங்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் & ஆதி வரதர் கோவில் கருடாழ்வார் பிரதிஷ்டையும்

இன்று 16-03-2022 காலை ஓரிக்கை கிராமத்தில் ஸ்ரீ சங்கர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகமும், ஓரிக்கை ஆதி வரதர் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் பிரதிஷ்டையும் ஸ்ரீபெரியவா முன்னிலையில் நடைபெற்ற போது கிராம மக்களுக்கு ஆசி வழங்கி அருளுரை வழங்கினார்கள்.




 
 
 

Comments


bottom of page