தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்
- Thanjavur Paramapara
- Sep 8, 2024
- 1 min read
அன்புடையீர், நமஸ்காரம்
பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம்.
காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் (kamakoti.org), Internet Archive என்ற இணையதளத்திலும் (DeivathinKural) தெய்வத்தின் குரல் நல்ல முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெய்வத்தின் குரல் தவிர ரா. கணபதி அண்ணா எழுதிய இதர நூல்களும் ஏராளம்.
எனினும், ரா. கணபதி அண்ணாவின் இதர நூல்கள் பொதுவெளியில் கிடைப்பதில்லை.
தெய்வத்தின் குரல் தவிர்த்த அண்ணாவின் இதர நூல்கள் அனைத்தும் வாசகர்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே இந்த இணையதளத்தை https://www.raganapati.com/ ஏற்படுத்தியுள்ளோம்.
For More Details : https://www.raganapati.com/
Comments