Ramajanma Bhoomi Yatra - 1986 - Irulneeki
- Thanjavur Paramapara
- Feb 8, 2024
- 1 min read

1986 ஆம் ஆண்டு ராமஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்வதற்காக யாத்திரையாக பல ஊர்களில் வழியாக செங்கல் எடுத்து செல்லப்பட்டது, கீழே உள்ள புகைப்படம் இருள்நீக்கியில் யாத்திரையாக வந்தடைந்த பொழுது பின்னத்துர் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் பூஜை செய்த பொழுது எடுத்த புகைப்படம்.
Comments