Rayapuram (Tiruvarur) - Sivan Koil Kumbhabhishekam
- Thanjavur Paramapara
- Mar 30, 2024
- 1 min read
மேற் சொல்லப்பட்ட கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ஶ்ரீ சிவன் மற்றும் பரிவார தேவதா மூர்த்தங்கள் பிரதிஷ்டைக்குத் தேவையான மருந்து வகைகளை பூஜ்யஶ்ரீ பெரியவா தம் பவன் கரங்களால் அனுக்ரஹித்து தருகிறார்கள்
Comments