சேங்கனூர் தல புராணம் (பகுதி 1)
- Thanjavur Paramapara
- Jul 27, 2019
- 1 min read
சண்டிகேஸ்வரரின் அவதாரத் தலமான சேங்கனூர் என்று மருவி அழைக்கப்படும் திருச்சேய்ஞலூர், கும்பகோணம் திருப்பனந்தாள் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 16கி.மீ தொலைவில் உள்ளது. காவிரி வடகரைத் தலங்களில் 41வது தலமான திருச்சேய்ஞலூர் சம்பந்தரால் பாடப்பெற்றது. இத்தலத்தின் அளப்பறியா சிறப்புக்களை அவ்வூரைச் சேர்ந்த திரு சந்த்ரமௌலி அவர்கள் கூறக்கேட்போம்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam
Comments