top of page

Sri Adyar Ramakrishnan (MR)


Sri Adyar Ramakrishnan, Purvashrama brother of Sri Jayendra Saraswati Swamiji passed away today morning (Mar03, 2024) at Chennai.


அடையார் ராமகிருஷ்ணன் என்றும் M R என்றும் ஶ்ரீமடம் பக்தர்களுக்கு நன்கு அறியப்பட்டவரும் ஶ்ரீ புதுப் பெரியவா அவர்களின் பூர்வாஸ்ரம சகோதரரும் சென்னபுரி பக்த சமாஜம் மற்றும் தாம்பரம், துரைப்பாக்கம் சங்கரா பள்ளிகளின் தாளாளருமான ஶ்ரீ M. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று (3-3-2024) காலை சிவலோக ப்ராப்தி அடைந்தார்கள் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரை இழந்து வருந்து அவருடைய குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். மஹாப் பெரியவா, புதுப் பெரியவா பால பெரியவா என்று பெரியவாள் மூவரிடமும் மிகுந்த பக்தி கொண்டவர். எல்லோரிடத்திலும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பொழுதும் தொலைபேசியில் பேசும் பொழுதும் இருக்கும்பொழுது ஹேப்பி லைஃப் என்று சொல்வார்கள் அது நமக்கு நினைவுல் இருந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆன்மா சாந்தியடைய அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் - www.thanjavurparampara.com


Contact his Son Sri. Sankar @ ph. No 98409 20505

32 views0 comments

Comentários


bottom of page