!! ஶ்ரீ ராம ஜெயம் !!
!! ஶ்ரீ நாகமாம்பா சமேத ஶ்ரீ மஹா ராஜா சாஹேப் ஶ்ரீ கோவிந்த தீக்ஷித குருப்யோ நம: !!
!! பூஜ்ய ஶ்ரீ ஶ்ரீ ஆத்மபோத தீர்த்த
சுவாமிகள் !!
( ஶ்ரீ கும்பகோணம் சுவாமிகள் )
அவர்களின்
!! ஸப்ததி: வர்தந்தி மஹோத்ஸவம் !!
நிகழும் மங்களகரமான குரோதிவருஷம், உத்தராயனம், மாசி மாதம் 23ஆம் தேதி, மார்ச்-7, வெள்ளிக்கிழமை,
மிருகசீர்ஷ நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுப தினத்தில் காலை 12.00 முதல் 12.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில்,
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் பரிபூரண அசீர்வாதத்துடனும் மற்றும் ஆஞையின் பேரில்,
செங்கல்பட்டு அருகே ஆத்தூர் க்ராமத்தில் உள்ள ஸ்ரீ சதுர்வேத வித்யா கணபதி வேத சாஸ்த்ர மஹாவித்யா ஸ்தானத்தில்
நமது பூஜ்ய ஶ்ரீ ஶ்ரீ ஆத்மபோத தீர்த்த
சுவாமிகள் !!
( ஶ்ரீ கும்பகோணம் சுவாமிகள் )
அவர்களின்
ஸப்ததி: வர்தந்தி மஹோத்ஸவம்
நடைபெற உள்ளது...
இந்த பெரும் உற்சவத்தில் நமது RVKP பூர்வ வித்தியாத்திகள் அனைவரின் சார்பாகவும் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....
நிகழ்ச்சி நிரல்
காலை 7:00 மணி
ஸ்ரீ மட ஸ்வஸ்தியுடன் வைதிக கார்யக்ரமம் ஆரம்பம்...
குறிப்பு:- நமது சுவாமிகள் இந்த உற்சவத்தை வெளி ஆடம்பரம் ஏதும் இல்லாமல், வைதீக கார்ய க்ரமத்ததை மட்டுமே ஸ்ரத்தையாக செய்ய சொல்லியுள்ளதால்,
பெரிதாக ஆஹ்வானங்கள் ஏதும் செய்யவில்லை...
ஆதலால் இதை அனைவரும் அஹ்வானமாக எடுத்துக்கொள்ளும் படி பிரார்த்திக்கின்றோம்
இப்படிக்கு,
பூர்வ வித்யார்த்திகள்,
ஆலோசகர் :- ப்ரம்ஹ ஸ்ரீ ரமண தீக்ஷதர் அண்ணா அவர்கள்,
ஆத்தூரில் தொடர்புக்கு:-
குமரகுரு கனபாடிகள்
9976234201
!! சுபம் அஸ்து!!
Comments