top of page

ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் தாடங்கபரதிஷடைக்கான யாக யஞ்ஞாதிகள் ஆரம்ப தினம்

13-2-25 ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் தாடங்கபரதிஷடைக்கான யாக யஞ்ஞாதிகள் ஆரம்ப தினம். முதல் கால யாகத்தினை ஶ்ரீ பெரியவா தொடங்கி வைக்கிறார்கள். பக்தர் ஒருவர் இந்த சரித்திர நிகழ்சியினை கொண்டாடும் விதமாக தங்கக் குடம் ஒன்றை சமர்பப்பிக்கிறார்கள்.




 
 
 

Comments


bottom of page