கொலு பிறந்த கதை
தொன்மை வாய்ந்த நமது பாரம்பரியத்தில் தேவி வழிபாட்டுக்கான நவராத்திரி பண்டிகை என்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் கொலு வைத்து அலங்கரிப்பது என்பது அனைவரும் ஆர்வத்துடன் தொன்று தொட்டு செய்து வருவது. இந்த கொலு வைக்கும் சம்பிரதாயம் எப்படி, எங்கு, எப்பொழுது ஆரம்பித்து எப்படி வளர்ந்தது என்பதை மிக அருமையாக விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீமதி சசிகலா ரகுராமன்
அரசு நிறுவனத்தில் பணி புரியும் ஸ்ரீமதி சசிகலா ரகுராமன், கலை, இலக்கியம், பாரம்பரியம், வரலாறு போன்றவற்றில் மிக்க ஆர்வம் உள்ளவர். அனைத்தையும் ஆழ்ந்த கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்பவர். இவரின் சிறுகதைகள் பல இணைய தளங்களில் வெளியாகி, பரிசுகளை வென்றுள்ளன. இனி கொலு பிறந்த கதையைக் கேட்போம்.
Comments