top of page

Tree Plantation at Temple - Shri Agatheewarar Temple Thirumanakkal

ஆரூரா! தியாகேசா!!


28-4-2021 பிலவ ஆண்டு சித்திரை மாதம் 15ஆம் நாள் புதன்கிழமை திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தாலுக்கா திருமணக்கால்

ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்தில் மா மரம்- 1 புரசைமரம்- 1 நெல்லி மரம்-1 விலாமரம்-1 பலாமரம்-1 செங்காளி மரம்-1 செண்பகம் -1 அரச மரம் -1 மற்றும் மூலிகை மரக்கன்று ரணகளி-1 ஆகிய மரங்கள் இன்று நடப்பட்டன

இறைவன் எங்களுக்கு கொடுத்த பணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஓம் நமச்சிவாய





Recent Posts

See All
ஶ்ரீ முக்காமலா கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரி நூற்றாண்டு விழா

“நீர்” அனைவருக்குமான இறைவன் அளித்த வர ப்ரஸாதம்” : மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி, நீதியரசர் திரு கே. ஆர். ஶ்ரீராம். ...

 
 
 

Comments


bottom of page