காசியில் ஸ்ரீ விஜயேந்திர சுவாமி விஸ்வரூப யாத்திரை நிறைவு
- Thanjavur Paramapara
- Oct 2, 2023
- 1 min read

உ.பி., மாநிலம், பிரயாக்ராஜில், காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் விஸ்வரூப யாத்திரை, லட்சம் மோதக கணபதி ஹோமத்துடன் பூர்த்தி பெற்றது.
Click here to Read More
Image and Article Courtesy : https://www.dinamalar.com/
留言