top of page

Vyasa Puja - Sri Krishnar Gangabhishekam

ஶ்ரீ க்ருஷ்ண பூர்வம் ஶ்ரீ வ்யாஸ பகவான் மற்றும் ஆதிசங்கரர் சஹிதம் பூர்வாச்சாரியர்கள் உட்பட ஶ்ரீ குருவர்யர் அனைவருக்கும் குருபூர்ணிமா விசேஷ பூஜைக்காக ஶ்ரீ பெரியவாள் த்ரிவேணி சங்கமத்தில் மாத்தயான்னிக ஸ்நானம் செய்தார்கள். உடன் ஜகத்குரு ஶ்ரீ க்ருஷ்ணருக்கும் கங்காபிஷேகம் செய்கிறார்கள். ஶ்ரீ க்ருஷ்ணரை zoom செய்து பார்க்கவும்



Comments


bottom of page