துன்பப்படுத்துகின்ற தீயவைகள் எல்லாம் சட்டென மறைந்து போய்விடும். விதிப்பயனாலே உண்டாகும் கஷ்டங்களெல்லாம் மறைந்து போகும். பராசக்திக்கு தன் சரீரத்திலே சரிபாதி அளித்த சிவனுடைய ஒப்பில்லாத அழகினை அமுதினை அருளினை எமக்கு அளிக்க உதித்த எங்கள் கதியான சங்கரனே, உனைப் போற்றி நலமுற வாழ்வோமே!
composed by Sri. Venkatesan, Auditor, Madurai
Comments