top of page

மாசி மக உத்ஸவம்-2025, கும்பகோணம்

Writer: AruL AmudhamAruL Amudham
மாசிமக தீர்த்தவாரி
மாசிமக தீர்த்தவாரி

ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் மக நக்ஷத்திரத்துக்கு 10 நாட்கள் முன்பே குடந்தை நகரத்து ஆலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு மாசிமக உத்ஸவம் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.


சுக்ல யஜுர் வேத பாராயணம்- ராம மந்திரம், கும்பகோணம்
சுக்ல யஜுர் வேத பாராயணம்- ராம மந்திரம், கும்பகோணம்

        இங்குள்ள 12 சைவக் கோவில்களிலும், 7 வைணவக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும், சில கோவில்களில் வேத பாராயணமும் நடைபெறும்.

இதன் சில காணொலிக் காட்சிகளைக்கண்டு மகிழ்வோம்



 
 
 

Comments


bottom of page