![](https://static.wixstatic.com/media/242871_07f5b978c15c4d4194a7ef9e09dc9da3~mv2.jpeg/v1/fill/w_980,h_1386,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/242871_07f5b978c15c4d4194a7ef9e09dc9da3~mv2.jpeg)
தாடங்கப்ரதிஷ்டார்த்தமாய் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி ஶங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்களாகிய பூஜ்யஸ்ரீமஹாஸன்னிதானங்கள் அவர்கள் தமது பூஜா பரிவாரங்களுடன் ஜம்புகேஶ்வர க்ஷேத்ரத்திற்கு ஸகல ஸன்னாகங்களுடன் விஜயம் செய்து, நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ க்ரோதி ௵ மாசி ௴ 04 ௳ (16 பிப்ரவரி 2025, ஶாங்கர ஸம்வத்ஸரம் 2533) ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்ரீஅகிலாண்டேஶ்வரிக்கு தமது திருக்கரங்களால் தாடங்கப்ரதிஷ்டை செய்தருளுவார்கள்.
Comentários